சென்னை: மன்சூர் அலி கான் பேச்சுக்கு உடனடியாக கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா தன்னை பற்றி தீயாக பரவி வரும் ஆதாரமற்ற அவதூறு கருத்துக்கு எந்தவொரு எதிர்ப்பையும் தெரிவிக்கமாட்டார் என விமர்சித்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக தற்போது ட்வீட் போட்டு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார். நடிகை திரிஷா பற்றி சமூக வலைதளங்களில்
