அகமதாபாத்: குஜராத் மாநிலம் நவ்சாரி நகரில் மெகா ரோட் ஷோ மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, எனது சமூகத்தை பற்றி காங்கிரஸ் கட்சியினர் எப்படி எல்லாம் விமர்சிக்கிறார்கள் என பார்த்திருப்பீர்கள் என உருக்கமாகப் பேசியுள்ளார். லோக்சபா தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பிரதமர் மோடி மாநிலம் மாநிலமாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி
Source Link
