மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி (டி.எம்.சி.) உடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை காங்கிரஸ் கட்சி விரைவில் துவங்கும் என்று கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் தனித்துப் போட்டியிடப்போவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. ஆதிர் ரஞ்சன் சௌத்ரி பேசியிருப்பது இருகட்சிகளுக்கு இடையேயான கூட்டணிக்கு முட்டுக்கட்டையாக பார்க்கப்படுகிறது. அதேவேளையில், திரிணாமுல் காங்கிரஸ் தங்கள் கட்சியின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு முன்னெடுக்க மேற்கு வங்கம் தவிர, அசாம் மற்றும் மேகாலயாவில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் மனநிலையில் […]
