சென்னை: நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியானது சைரன் படம்/ இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கி இருந்தார்/ படத்தில் ஜெயம் ரவியுடன் கீர்த்தி சுரேஷ். அனுபமா பரமேஸ்வரன். யோகி பாபு. சமுத்திரகனி என முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் நடித்திருந்தனர். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும்
