சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கியிருக்கிறார். கட்சியை இப்போது ஆரம்பித்தாலும் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலில் கட்சி போட்டியிடாது என்றும்; 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடும் என்றும் தெரிவித்திருக்கிறார். இந்தச் சூழலில் GOAT படத்தில் நடித்துவரும் விஜய்; தனது அரசியல் என்ட்ரியை மனதில் வைத்து படக்குழுவுக்கு ஒரு கண்டிஷன் போட்டிருப்பதாக கூறப்படுகிறது. வெங்கட்
