அகமதாபாத்: குஜராத்தின் முதல் எய்ம்ஸ் மருத்துவமனையை வரும் 25ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். மதுரைக்கு பின்னர்தான் குஜராத்தில் எய்ம்ஸ் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தியாவின் தரம் வாய்ந்த மருத்துவமனைகளில் முக்கியமானதாக எய்ம்ஸ் கருதப்படுகிறது. தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், நாடு முழுவதும் புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்து
Source Link
