கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் காங்கிரஸ் மீண்டும் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்த அம்மாநில காங்கிரஸ் தலைவரும் லோக்சபா கட்சித் தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொண்டால் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காங்கிரஸை விட்டு விலகி பாஜகவில்
Source Link
