மேஷம் வயிறு மற்றும் குடல் சம்பந்தப்பட்ட சிறு உடல் உபாதைகள் வந்தாலும்கூட உடனுக்குடன் இந்த வாரமே சரியாயிடுங்க. கணவர் அல்லது மனைவியின் ஐடியா உங்க முன்னேற்றத்திற்கு யூஸ் ஆகும். இது கனவா நிஜமா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளும்படியான வெற்றிகளை அடையப் போறீங்க. மற்றவர்கள் வீட்டு விருந்துகளிலேயே கலந்து கொண்டு பழக்கப்பட்டிருந்த நீங்க மற்றவர்களுக்கு விருந்து வெப்பீங்க. இந்த வாரம் சுபச்செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் வந்த மனசங்கடம் டாடா சொல்லிட்டு ஓடிடும். வாகனங்கள் பயன்படுத்தும் போது […]
