சென்னை: நடிகர் விக்ரமின் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் ரசிகர்களை ஏமாற்றி வரும் படம் துருவ நட்சத்திரம். இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் மேனன் இயக்கியுள்ள நிலையில், படத்தில் ரீத்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 2017ம் ஆண்டிலேயே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கிய நிலையில் 2018ம் ஆண்டிலேயே
