சென்னை: சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன், தற்போது லீடிங் ஹீரோவாக வலம் வரும் வருகிறார். சிவாவின் ஆரம்பகால கேரியரில் அவருக்கு தனுஷ் ரொமபவே உதவினார். இணை பிரியாத நண்பர்களாக இருந்த இருவரும் கடந்த சில ஆண்டுகளாக பேசிக்கொள்வது கிடையாது. இந்நிலையில் தனுஷ் பற்றி சிவகார்த்திகேயன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு
