சென்னை: நடிகர் விஜயகுமார் மஞ்சுளா தம்பதியின் 2வது மகள் தான் ப்ரீத்தா விஜயகுமார். சூர்யா நடித்த சந்திப்போமா என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், இயக்குர் ஹரியை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகினார். இவர் கணவர் ஹரி குறித்து பேசி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் விஜயகுமார் மஞ்சுளா
