கன்னியாகுமரி எம்.பி. சீட் யாருக்கு? விஜயதரணி பாஜகவில் இணைந்ததால் களேபரம்!

விஜயதரணி பாஜகவில் இணைந்திருப்பதால் கன்னியாகுமரி மாவட்ட பாஜகவில் இப்போதே சலசலப்பு உருவாக தொடங்கிவிட்டதாம். அந்த தொகுதி எம்பி வேட்பாளர் யார்? என்பது தான் இந்த சலசலப்புக்கு காரணமாம்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.