ராஜ்கோட்: பிரதமர் மோடி குஜராத்தின் ராஜ்கோட்டில் இருந்து நாட்டின் 5 எய்ம்ஸ் மருத்துவமனைகளை இன்று திறந்து வைக்கிறார். ஆனால் 5 ஆண்டுகளாகியும் தமிழ்நாட்டின் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை ஒரு செங்கல்லை தாண்டி எந்த ஒரு பணியுமே நடைபெறவில்லை என்பது தமிழகத்தின் குமுறல். ராஜ்கோட்டில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், சுகாதாரம், சாலை, ரயில்வே, எரிசக்தி, பெட்ரோலியம் மற்றும் இயற்கை
Source Link
