சேலத்தில் கையில் மஞ்சப்பையுடன் வலம் வரும் மனிதர்! யார் இவர்?

சேலத்தில் ஆர் பார்த்தசாரதி என்பவர் வறுமையின் பிடியில் சிக்கி, படிப்பை தொடர முடியாத மாணவ மாணவிகள் மற்றும் ஏழை எளிய விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.