மொராதாபாத் காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி பாஜக ஆட்சியில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பாரத் ஜோடோ நியாய என்னும் பெயரில் பாத யாத்திரை நடத்தி வருகிறார். இந்த யாத்திரைக்கு நாடெங்கும் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்த யாத்திரை உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்து வருகிறது நேற்று உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரையில் அவரது சகோதரியும் காங்கிரஸ் செயலாளருமான பிரியங்கா காந்தி […]
