பெங்களூரு: நடிகை ராஷ்மிகா மந்தனா இப்போது பான் இந்தியா நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அனிமல் திரைப்படம் வெளியாகி கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலை அள்ளியது. வணிக ரீதியாக படம் வெற்றி பெற்றதை அடுத்து ராஷ்மிகாவுக்கு ஹிந்தியில் மேலும் பட வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. ஹிந்தி தவிர்த்து தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளிலும் பிஸியாக
