டெல்லி: பிப்வரி 20, 2024 வரை, சுமார் 97.62 சதவிகித ரூ. 2,000 நோட்டுகள் வங்கிக்கு திரும்பிவிட்டன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2016-ல் ரூ.2000-ஐ அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. 2023 மே மாதம் 19ந்தேதி அன்று, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவின் அதிக மதிப்புள்ள நாணயமான ரூ.2000 நோட்டு திரும்ப பெறப்படும் என அறிவித்தது. அதற்கான கெடுவாக 2023 செப்டம்பர் 30ந்தேதி வரை என அறிவித்தது. அதாவத, : […]
