சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் பாஜகவில் இணையப்போவதாக இணையத்தில் செய்தி பரவி வருகிறது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள திவ்யா, மதத்தைப் போற்றும் கட்சியில் இணைவதில் தனக்கு விருப்பம் இல்லை என்று தெளிவான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக வலம் வந்த நடிகர் சத்யராஜ் தற்போது குணசித்திர கதாபாத்திரங்களில் கட்டப்பாவாகவும் தீபிகா
