சென்னை: நாளை தமிழ்நாடு முழுவதும் போலி சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில், 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலி சொட்டு போடப்படும். இந்த முகாம் மூலம், தமிழ்நாட்டில் உள்ள சுமார் 58 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. பொதுமக்களின் வசதிக்காக, முக்கிய இடங்கள் உள்பட, நடமாடும் குழுக்கள் மூலமாக தொலைதூரம் மற்றும் எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போலியோ சொட்டு […]
