சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியல்கள் வரிசையில் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் இடம்பெற்று வருகிறது பாக்கியலட்சுமி தொடர். இந்த தொடரில் சாதாரண மசாலா பிசினஸை துவங்கி தற்போது ரெஸ்டாரன்ட் ஓபன் செய்யும் வரை முன்னேறியுள்ளார் பாக்கியா. இதனிடையே பெரிய நிறுவனத்திற்கு ஓனராக இருந்த கோபி மற்றவர்கள் விஷயத்தில் குறிப்பாக பாக்கியா விஷயத்தில் அதிக கவனம் செலுத்தி மூக்கறுபட்ட
