சென்னை: பிரபல நடிகர் சரத்குமார் மற்றும் சாயா இவர்களின் மகளான வரலட்சுமி சரத்குமார், போடா போடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர். முதல் படத்திலேயே நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த வரலட்சுமி சரத்குமார் தொடர்ந்து விஜய், விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து சர்க்கார், சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்திருந்தார். இந்த
