சென்னை : இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை கேத்ரின் தெரசா, ஒரு படத்தில் இயக்குநர் ஒருவர் விரசமான காட்சி எடுக்க முயன்றார். அந்த காட்சியில் நடிக்க நான் மறுத்துவிட்டேன் என்று கூறியிருந்தார். இதுகுறித்து பயில்வான் ரங்கநாதன் அலசி ஆராய்ந்து செய்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகை கேத்ரின்
