சென்னை: முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழாவில் கலந்து கொள்ள நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்டோருடன் ஜாம் நகருக்கு சென்ற போது, புகைப்படக் கலைஞர்கள் போட்டோ எடுக்க முன் வந்தனர். உடனடியாக உடன் சென்ற பணிப்பெண்ணை நடிகர் ரஜினிகாந்த் தூரப்போ என
