ஜாம் நகர்: சுமார் 1000 கோடி செலவில் முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்துக்கு முந்தைய விழாவை நடத்தி வருகிறார். பல சினிமா பிரபலங்கள் திருமணத்துக்கு அழைத்தாலே செல்ல முடியாமல் படப்பிடிப்பு இருக்கு என பந்தா காட்டி வரும் நிலையில், இந்தியாவின் பிரபல நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் என அனைவரையும் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சிக்கே
