வாணியம்பாடியில் கபடி போட்டி: பேங்க் ஆப் பரோடா அணி, டெல்லி போலீஸ் அணி வெற்றி

வாணியம்பாடி அருகே நடைப்பெற்ற ஆல் இந்தியா A – கிரேட் கபடி போட்டியில் ஆண்கள் இறுதி போட்டியில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பேங்க் ஆப் பரோடா அணியும், பெண்கள் பிரிவில் டெல்லி போலீஸ் அணியும் பரிசு தொகை மற்றும் கோப்பையை தட்டிச்சென்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.