சென்னை: நடிகர் வடிவேலு பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் காமெடியனாக, குணச்சித்திர கேரக்டர்களில் சிறப்பான நடிப்பை கொடுத்து வருகிறார். காமெடிக்கு என்று தனியாக பாதையை தேர்ந்தெடுத்து அதன்மூலம் ஏராளமான படங்களில் நடித்துள்ள வடிவேலு, பல படங்களின் வெற்றிக்கும் காரணமாக அமைந்துள்ளார். இடையில் சில ஆண்டுகள் நடிக்காமல் இருந்த வடிவேலு, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். நாய்
