ஜெருசலேம்: லெபனானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை தாக்கியதில் இஸ்ரேலில் வசித்த இந்தியர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இரண்டு இந்தியர்கள் இந்தத் தாக்குதலில் இதில் படுகாயமடைந்தனர். மத்திய கிழக்குப் பகுதியில் கடந்த சில காலமாகவே பரபர சூழலே நிலவி வருகிறது. இஸ்ரேல் காசா இடையேயான போர் கடந்த அக். மாதம் முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
Source Link
