நாக்பூர்: நமது இதயத்தில் உள்ள ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளை லேசர் மூலம் அகற்றும் சிகிச்சை முறை நாக்பூரில் நடந்த மருத்துவ கான்க்ளேவ்வில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த நவீனக் காலத்தில் நாம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் அதிகரித்துள்ளது. ஐடி தொடங்கிப் பல துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் காலை முதல் இரவு வரை ஒரே
Source Link
