பான் இந்தியா மோகம்.. தென்னிந்திய சினிமாவில் கால் பதிக்கும் 7 நட்சத்திரங்கள்.. ரூட் போட்ட டாப் ஹீரோ!

சென்னை : 2024ஆம் ஆண்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் பாலிவுட்டின் 7 முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் பாலிவுட் நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்படுவார்கள். அப்படிதான் ரம்பா, சிம்ரன், ராணி முகர்ஜி, ஈஷா டியோல், பிபாசா பாசு என்று ஏராளமான நட்சத்திரங்கள் தமிழ் பக்கம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.