சென்னை: காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நடிகர் சார்லி இன்று தனது 64வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இணையத்தில் நடிகர்கள் மற்றும் திரையுலக பிரமுகர்கள் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். திருநெல்வேலி பக்கத்தில் உள்ள கோவில்பட்டியில் பிறந்த சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர். ஆசிரியரின் மகனான
