மும்பை: நடிகர் சூர்யாவின் சென்னை சிங்கம்ஸ் அணியும் சச்சின் டெண்டுல்கரின் மும்பை அணியும் நேற்று ஐஎஸ்பிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடினர். துவக்க நிகழ்ச்சி என்பதால் சூர்யா மற்றும் சச்சின் டெண்டுல்கர் களமிறங்கி விளையாடினர். சச்சின் டெண்டுல்கர் பவுலிங்கிற்கு சூர்யா செய்த பேட்டிங் வீடியோவும், அடுத்து சூர்யா க்ளீன் போல்டான வீடியோக்களையும் சோஷியல் மீடியாவில் ரசிகர்கள் ஷேர் செய்து
