அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டில்லி நீதிமன்றம் சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக உத்தரவிட்டு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை நோட்டீஸ் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகும்படி அனுப்பப்பட்ட முதல் 3 சம்மன்களுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாததை எதிர்த்தும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் டில்லி நீதிமன்றத்தில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.