அமீரகம்: ஐக்கிய அமீரகம் நாட்டிற்குப் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல புதிய விசா செயல்முறையை ஐக்கிய அமீரகம் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் மிக விரைவாக விசா பெற முடியும். ஐக்கிய அமீரகம் தனது நாட்டிற்குப் பொதுமக்கள் எளிதாக வந்து செல்ல, விசா செயல்முறையை எளிதாக்கியுள்ளது. வேலை உட்பட விசாக்களை பெறுவதற்கான செயல்முறையை எளிதாகவும் விரைவாகவும் மாற்ற
Source Link
