காஷ்மீர்: பிரதமர் மோடி இன்று காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு வளர்ச்சியடைந்த பாரதம், வளர்ச்சியடைந்த ஜம்மு காஷ்மீர் என்று பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, அங்கு ஏராளாமான திட்டங்களை தொடங்கி வைக்கிறார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. லோக்சபா தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாடு
Source Link
