சென்னை தமக்கு சிறந்த நடிகர் விருது அளித்த தமிழக அரசுக்கு நடிகர் கவுதம் கார்த்திக் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆம் தேதி தமிழக அரசு 2015-ம் ஆண்டுக்கான திரைத்துறை விருதுகள் பட்டியலை வெளியிட்டது. தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் மற்றும் கலைஞர்களுக்கான விருது வழங்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. ‘வை ராஜா வை’ படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சிறப்பு விருதை நடிகர் கவுதம் கார்த்திக் பெற்றார். இது குறித்து கவுதம் கார்த்திக், ”அன்புள்ள அனைவருக்கும். “வை ராஜா வை” […]