புதுச்சேரி: புதுச்சேரியில் பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் இன்று ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த ஊர்வலத்தில் கலந்துகொண்ட எராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சிறுமி உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில், சிறுமிக்கு பிடித்தமான பொருள்கள் வைக்கப்பட்டு உள்ளன. புதுச்சேரியில் காணாமல் போன் சிறுமி 2 நாள் கழித்து பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சிறுமி கைகால்கள் கட்டப்பட்டு, வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் […]
