சென்னை: விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு தற்போது ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் முதல் சீசனும் அண்ணன் -தம்பிகள் பாசத்தை அடித்தளமாக கொண்டு மிகச்சிறப்பான தருணங்களை ரசிகர்களுக்கு கொடுத்தது. தொடர்ந்து 5 ஆண்டுகளை கடந்து இந்த சிரியல் ரசிகர்களை கவர்ந்து வெற்றிகரமான சீரியலாக டிஆர்பியிலும்
