கான்பெரா: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ரொம்பவே வினோதமான ஒரு இலக்கை தனக்கு வைத்துள்ளார், இதைப் படித்ததும் இளசுகள் பலரும் அவரிடம் வரிசைகட்டி நிற்கிறார்களாம். வெளிநாடுகளில் நாம் கனவிலும் கூட நினைத்துப் பார்க்காத பல சம்பவங்கள் நடக்கும். இப்படி எல்லாம் நடக்குமா என நாம் நினைக்கும் விஷயங்கள் கூட அங்கே அசால்டாக நடக்கும். அப்படியொரு சம்பவம் தான்
Source Link
