சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாத். 70 வயதை தாண்டியும் ரஜினிகாந்த் பிஸியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்துவருவதை பார்த்து ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியத்தில் இருக்கிறார்கள். இந்தச் சூழலில் ரஜினிகாந்த் சம்பளமே வாங்காமல் படம் நடித்த விஷயம் தெரிய்வந்திருக்கிறது. இந்திய சினிமாவின்
