சென்னை: தமிழ்நாடு போதைப்பொருள் கிடங்காக மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறது என்று விமர்சித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் போலீஸ் அதிகாரிகள் உடந்தையும் போதைப்பொருட்களை கடத்தி உள்ளார். அதனால், அவர் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அ.தி.மு.க. தலைமை கழகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் எங்கு பார்த்தா லும் போதைப்பொருள் விற்பனை […]
