சென்னை: விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். இதில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், மைக் மோகன், ஜெயராம், யோகிபாபு, சினேகா, லைலா உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெங்கட் பிரபு ஷூட் செய்து முடித்திருக்கும் சூழலில் க்ளைமேக்ஸ் காட்சியை எங்கு ஷூட் செய்யப்போகிறார் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. முதலில்
