சென்னை: இசைஞானி இளையராஜவின் மகள் பவதாரிணி ஜனவரி மாதம் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். அவரது மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், பவதாரிணி மரணம் குறித்து கங்கை அமரன் கண் கலங்கி பல விஷயத்தை பகிர்ந்துள்ளார். கல்லீரல் புற்றுநோய் காரணமாக, இலங்கையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை
