சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்துள்ள நடிகர் விஜய் கோட் மற்றும் தளபதி 69 படங்களைத் தொடர்ந்து சினிமாவை விட்டு முழுவதுமாக விலகி முழுநேர அரசியல்வாதியாக மாறப் போவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் கோலிவுட்டில் அனைவரும் கேட்கும் ஒரே கேள்வி என்னவென்றால் அடுத்த தளபதி யார் என்பதுதான்? சிவகார்த்திகேயன், கவின், அசோக் செல்வன் உள்ளிட்ட வளர்ந்துவரும் நடிகர்களின்
