இந்திய தேர்தல் ஆணையர்கள் அனுப் சந்திர பாண்டே மற்றும் அருண் கோயல் ஆகியோரின் காலியிடங்களை மார்ச் 15ம் தேதிக்குள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024 மக்களவை தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த சமயத்தில் அனுப் சந்திர பாண்டேவின் ஓய்வு மற்றும் அருண் கோயலின் திடீர் ராஜினாமா பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதிய தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்க நடைபெறும் கூட்டம் மார்ச் 15ம் தேதி நடைபெற உள்ளதாகவும் இந்த கூட்டத்திற்கு பிரதமர் மோடி தலைமை வகிப்பார் என்றும் கூறப்படுகிறது. […]
The post தேர்தல் ஆணையத்தில் காலியாக உள்ள 2 ஆணையர்கள் பதவியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி துரித நடவடிக்கை… மார்ச் 15ம் தேதி தேர்வு… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.