சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய முதல் படத்திலேயே திரைத்துறையினரை மட்டுமில்லாமல் ரசிகர்களையும் தன் பக்கம் கவர்ந்திழுத்தார். அதிகமான நடிகர் நடிகைகளை இந்த படத்தில் பயன்படுத்தி சிறப்பான கதைக்களத்துடன் படத்தை வெற்றிப் படமாக்கினார். சினிமாவில் வழக்கத்தில் உள்ள ஒரு விஷயம் என்றால் முன்னணி இயக்குனருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் மூலம் கிடைக்கும் அனுபவத்தை கொண்டு படம்
