லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது தான் சினிமா உலகில் உச்சபட்சமான விருது விழாவாக பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், அதுவெறும் அமெரிக்க படங்களுக்கான விருதுகளை வழங்கும் விழா மட்டுமே என்பது தனிக்கதை. ஆனால், ஆஸ்கருக்கு உலகில் உள்ள 175 நாடுகளும் சிறந்த படங்களை அனுப்பி வைக்கின்றன. அதில், இந்த ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த The Zone Of Interest
