சென்னை: நடிகர் அஜித் குமார் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய செய்தி அறிந்த நடிகர் விஜய் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அதை வைத்து ரசிகர்கள் உருவாக்கிய இருவரது சந்திப்பு புகைப்படம் இணையத்தில் ரசிகர்களின் லைக்குகளை அள்ளி டிரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக
