இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதிமுக உட்கட்சி விவகாரங்கள் தொடர்பாகத் தான் தொடர்ந்த பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இதனால் வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்று திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் ஒரு மனு அளித்திருந்தார். இந்த மனு மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத […]
The post இரட்டை இலை சின்னம்… அதிமுகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.