ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எம்பியாக இருந்த ராகுல் கஸ்வான், பாஜகவிலிருந்து விலகியுள்ளார். இவர் விரைவில் காங்கிரசில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கட்சித் தாவல்கள் நடக்க தொடங்கியுள்ளன. நேற்று ஹரியானாவின் பாஜக எம்பி பிரிஜேந்திர சிங், அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்திருந்தார். இந்நிலையில், இன்று ராஜஸ்தானில் பாஜக எம்பி ராகுல்
Source Link
