டில்லி அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் சி ஏ ஏ வுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் மவுலானா ஷஹாபுதீன் ராஸ்வி பரில்வி, ”இந்திய அரசாங்கம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) நடைமுறைக்குக்கொண்டுவந்துள்ளது. நான் இச்சட்டத்தை வரவேற்கிறேன். இது எப்போதோ அமலுக்குக் கொண்டுவரப்பட்டிருக்க வேண்டியது. தாமதமானாலும் பரவாயில்லை. இப்போதாவது அமலுக்கு வந்ததே என்பதில் மகிழ்ச்சி. இந்தச் சட்டம் குறித்து இந்திய முஸ்லிம்கள் மத்தியில் நிறையத் தவறான புரிதல்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. […]
The post அகில இந்திய முஸ்லீம் ஜமாத் தலைவர் சி ஏ ஏ வுக்கு ஆதரவு first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.